நாம் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு எது? சத்குரு நமக்கு நினைவுபடுத்துவது போல, நாம் இந்த உலகிற்கு வந்தபோது நம்மைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரவில்லை. நமது பணத்தை வைத்து பரிசுகளை வாங்கிக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, நம்முள் இருக்கும் உயிரையே நாம் பகிர்ந்துகொள்ளலாம். மேலும் மேன்மையுடன் பெற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளலாம்.
video
May 22, 2025
Subscribe