பிரபஞ்சத்தை காரண அறிவுக்குள் அடக்க முடியுமா என்ற கேள்விக்கு சத்குரு விரிவாக பதிலளிக்கிறார் . மனிதன் தனது எண்ணங்கள், மற்றும் அறிவின் எல்லைகளைத் தாண்டி பிரபஞ்சத்தை உணர முடியுமா என்ற கேள்விக்கும் அவர் தெளிவான பதில் தருகிறார்.
video
Jul 14, 2025
Subscribe