Login | Sign Up
logo
Inner Engineering
Login|Sign Up
Country
  • Inner Engineering

ஹடயோகா

ஒரு புதிய தரிசனத்தைப் பெற விரும்புகிறீர்களா? கட்டுரைகள், வீடியோக்கள், குருவாசகங்கள், ஆடியோ பதிவேற்றங்கள் மற்றும் பலவற்றின் மூலம் சத்குருவின் ஞானம் & உள்நிலை பார்வைகளை ஆராய்ந்தறியுங்கள்.

article  
ஞாபக சக்தியை அதிகரிக்க சில வழிகள்!
Mar 28, 2023
Loading...
Loading...
article  
உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் காலம், சக்தி மற்றும் வாழ்வை உணரும் தன்மையை எப்படி மேம்படுத்துவது அல்லது பயன்படுத்துவது என்பதைக் குறித்து சத்குரு விளக்கமளிக்கிறார். இந்த இருப்பின் ஒருமைத்தன்மையும், பரஸ்பரத்தொடர்பும் வெறும் தத்துவரீதியான கருத்துக்கள் மட்டுமல்ல. அதிநுட்பமான ஒன்றுக்கும் (உங்களது சுவாசம்) மிகப் பெரிதான ஒன்றுக்கும் (பூமத்தியரேகையின் நீளம்) இடையிலான தெளிவான ஒற்றுமையை ஒரு கணிதவியல் உதாரணத்துடன், சத்குரு வெளிப்படுத்துகிறார். உங்களது சுவாசத்தை பிரபஞ்சத்துடன் ஒன்றுபடுத்தி, உங்கள் தன்மையையும், வாழ்வை உணரும் விதத்தையும் எப்படி நீங்கள் படிப்படியாக மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதை சத்குரு விளக்குகிறார்.
Aug 25, 2019
Loading...
Loading...